#Dshorts: புவனேஸ்வரில் உள்ள ஸ்ரீ பக்ரேஸ்வர் மகாதேவின் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னத்திற்கு அருகே ஒருவர் தனது நாயை வாக்கிங் அழைத்து சென்ற புகைப்படம் வெளியானது. அந்த புகைப்படத்தின் அடிப்படையில் அந்த நபர் அடையாளம் காணப்பட்டு, அவர் மீது வழக்கு பதிவு செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
unknown nodeகோவிலுக்குள் நாயை வாக்கிங் அழைத்து சென்ற நபர் மீது வழக்கு பதிவு..!
#Dshorts: புவனேஸ்வரில் உள்ள ஸ்ரீ பக்ரேஸ்வர் மகாதேவின் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னத்திற்கு அருகே ஒருவர் தனது நாயை வாக்கிங் அழைத்து சென்ற புகைப்படம்