பூனையும் சிறுத்தையும் நேருக்கு நேர் மோதல்-வீடியோ..!

கிணற்றில் விழுந்த பூனையும் சிறுத்தையும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கிணற்றில் விழுந்த பூனையும் சிறுத்தையும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள நாசிக்கில் பூனை ஒன்றை சிறுத்தை துரத்தி சென்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக பூனையும் சிறுத்தையும் கிணற்றில் விழுந்துள்ளது. கிணற்றில் விழுந்த பூனையும், சிறுத்தையும் நேருக்கு நேர் மோதியுள்ளது.

இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து தெரிவித்த வனப்பாதுகாவலர், பூனையை துரத்திய சிறுத்தை கிணற்றில் விழுந்தது. பின்னர் சிறுத்தையை மீட்டு அதனுடைய வாழ்விடத்திற்கு அனுப்பி விடப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

unknown node