டெல்லியில் 13 நாட்கள் கழித்து லேசான மழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லியில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரத்தில் 13 நாட்களாக மழைப் பெய்யவில்லை என்றும் கடைசியாக செப்டம்பர் 8 அன்று 1.3 மி.மீ மழை பெய்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 36.8 டிகிரி செல்சியஸில் பதிவாகியுள்ளது. இதனால், இன்று மற்றும் நாளை லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதம், தேசிய தலைநகரில் 80 சதவீத்திற்கும் குறைவான மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லேட்டஸ்ட் செய்திகள்
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025