சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை திருவள்ளூர், செங்கல்பட்டு, உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது,
டெல்லியில் 13 நாட்கள் கழித்து லேசான மழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் டெல்லியில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.