ரசாயன டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து – 4 பேர் உயிரிழப்பு...!

Chemical tanker truck overturns at Kune Bridge on Mumbai-Pune Expressway.

accident

மும்பை – புனே விரைவு சாலையில் குனே பாலத்தில் ரசாயன டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து.

மகாராஷ்டிரா, மும்பை – புனே விரைவு சாலையில் கண்டலா காட்டில் உள்ள குனே பாலத்தில் ரசாயன டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், விபத்தில் பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.