புதுச்சேரி சபாநாயகருக்கு திடீர் நெஞ்சுவலி…! மருத்துவமனையில் அனுமதி…!

Default Image

புதுச்சேரி சபாநாயகர் செல்வம் அவர்கள் நெஞ்சுவலி காரணமாக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதி.

புதுச்சேரியில் கடந்த 26-ம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டமானது செப்-3ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க வந்த சபாநாயகர் செல்வத்திற்கும் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் புதுச்சேரி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 05052025
Kahmir person jumped into river and died
DMK MP A Rasa stage collapse
NEET exam 2025
India Pakistan - Postal Services