புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு வித விதமாய் பேனர் வைக்க தொடங்கியுள்ளனர் அவரது ஆதரவாளர்கள்.
விளையாட்டு வீரர் அவதாரம் எடுத்துள்ள நாராயணசாமி இலவச அரிசி திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்டவற்றிற்கு தடையாக வந்த பந்துகளை தூக்கி வீசுகிறார்.எட்டி உதைக்கிறார்.
unknown nodeஎன்பன போன்ற பேனர்கள் வைக்கப்பட்டடிருந்தன. இந்நிலையில் தன்னுடைய பிறந்தநாளிற்கு பேனர்கள் வைக்கக்கூடாது என்றும், பொதுமக்களுக்கோ போக்குவரத்துக்கோ இடைஞ்சலாக இருப்பின் அவற்றை தன்னுடைய செலவிலேயே அகற்றுவேன் எனவும் நாராயணசாமி தெரிவித்தார்.
முதலமைச்சரின் பேச்சை தொடர்ந்து அனைத்து பேனர்களும் அகற்றப்பட்டுள்ளன.