நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தால் ரூ.33 ஆயிரம் கோடிக்கு முதலீடு வரும் -பிரதமர் மோடி

வணிக ரீதியான பயன்பாட்டுக்காக 41 நிலக்கரி சுரங்க ஏலத்தை டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இதன் பின்னர் அவர் கூறுகையில்,நிலக்கரி துறை வளர்ச்சிக்கு

வணிக ரீதியான பயன்பாட்டுக்காக 41 நிலக்கரி சுரங்க ஏலத்தை டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இதன் பின்னர் அவர் கூறுகையில்,நிலக்கரி துறை வளர்ச்சிக்கு போடப்பட்ட பூட்டு இன்று உடைக்கப்பட்டுள்ளது. 41 நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தால் 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.33 ஆயிரம் கோடிக்கு முதலீடு வரும் என  எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.