பீகாரில் உள்ள 243 தொகுதிகளில் அக்டோபர் 28-ம் தேதி 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் 144 இடங்களிலும், காங்கிரஸ் 70 இடங்களிலும், இடது கட்சிகள் 29 இடங்களிலும் போட்டியிடும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், முதல் கட்டமாக 21 வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சிவெளியிட்டு உள்ளது.
unknown node