தேர்வு முடிவில் சர்ச்சை..!

தேர்வு முடிவில் சர்ச்சை..!

தேர்வு முடிவில் சர்ச்சை..!

மத்தியப்பிரதேச மாநிலத்தில் சாதிவகைப்பாடு சார்ந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மாநிலத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், பொதுப் பிரிவினர் என்ற வகைப்பாட்டில் பிரித்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் மாணவர்கள் சலுகைகளைப் பெறுவதை எளிமைப்படுத்தும் வகையியிலேயே சாதிவகைப்பாடு சார்ந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருப்பதாக மத்திய பிரதேச மேல் நிலைக் கல்வி வாரியத் தலைவர் எஸ்.ஆர்.மொகந்தி (( S R Mohanty)) தெரிவித்துள்ளார்.