கொரோனா கட்டுப்பாட்டு மையத்தின் உதவி எண்கள் அறிவிப்பு.!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 114 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் 2 பேர் இறந்துள்ளனர். 13 பேர் சிகிச்சை முடிந்து வீடு

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 114 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் 2 பேர் இறந்துள்ளனர். 13 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில்  மத்திய வெளிவிவகார அமைச்சகம் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மையத்தினை  தொடர்பு கொள்வதற்கான உதவி எண்களை நேற்று அறிவித்தது. கட்டுப்பாட்டு அறை 1800118797 (இலவச எண்)

+91 11 23012113+91 11 23014104+91 11 23017905