டெல்லியில் ஒரே நாளில் 2,077 பேருக்கு கொரோனா.. 2,411 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர்.!

டெல்லியில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில், இன்று 2,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,93,526 ஆக உயர்ந்துள்ளது. அதில் 32 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,599 ஆக உள்ளது.
மேலும் 2411 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,68,384 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், 20,543 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!
June 22, 2025
“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!
June 22, 2025