கேரளாவில் ஒரே நாளில் 2,154 பேருக்கு கொரோனா..7 பேர் உயிரிழப்பு.!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,154 பேருக்கு கொரோனா உறுதி.
கேரளாவில் இன்று 2,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இன்று 7 பேர் சிகிச்சைபலனின்றி உயிரிழப்பு என சுகாதார அமைச்சகம் தகவல். இதற்கிடையில், 23,658 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவிலிருந்து இன்று 1,766 பேர் குணமடைந்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025