#BREAKING திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ்க்கு கொரோனா..!!

A corona infection has been confirmed in Tripura Chief Minister Biplob Kumar Dev

திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.

அந்த வகையில், திரிபுரா மாநிலத்தின் முதல்வர் பிப்லப் குமார் தேவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து மருத்துவர்களின் அறிவுரையின் படி தனது வீட்டில்தனிமைப்படுத்திக் கொண்டார் என தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

unknown node