மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா.!

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டது.
கொரோனா தொற்றால் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், நடிகர் நடிகைகள் உட்பட பலரையும் பாதித்தது.
அந்த வகையில், தற்போது மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சரும், இந்திய குடியரசு கட்சி தலைவருமான ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.அதன்படி தற்போது அவர் சிகிச்சைக்காக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025