#BREAKING: முதல்வர் தீரத் சிங் ராவத்துக்கு கொரோனா வைரஸ்..!

Chief Minister Theerath Singh Rawat has been diagnosed with the corona virus.

முதல்வர் தீரத் சிங் ராவத்துக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், கடந்த சில தினங்களுக்கு முன் கிழிந்த ஜீன்ஸ் குறித்த கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.