ராஜஸ்தானில் திங்களன்று புதிதாய் 174 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,988 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தால் 5 பேர் இறந்ததால், மொத்தமாக அம்மாநிலத்தில் 113 பேர் இறந்துள்ளதாக அம்மாநில சுகாதார தரை தெரிவித்தது. இந்நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,324 ஆக உயர்ந்துள்ளது. அவற்றுள் 2,059 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 1559 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
unknown nodeராஜஸ்தானில் 4000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு.!
ராஜஸ்தானில் திங்களன்று புதிதாய் 174 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,988 ஆக உயர்ந்துள்ளது. இந்த