சண்டிகரில் 21 வயது இளைஞருக்கு கொரோனா..!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மத்திய மற்றும் மாநில அரசு

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மத்திய மற்றும் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சண்டிகரை சேர்ந்த 21 வயது இளைஞருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாயிருப்பதும், இதனால் சண்டிகரில் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 7 என பிரெஸ் ட்ரஸ்ட் அப் இந்தியா (PTI) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

unknown node