மகாராஷ்டிராவில் புதிதாக 466 பேருக்கு கொரோனா பாதிப்பு...9 பேர் உயிரிழப்பு.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று மட்டும் புதிதாக 466 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 9 பேர் உயிழந்துள்ளனர். மேலும் 65 பேர் நேற்று மட்டும் வைரஸிலிருந்து

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று மட்டும் புதிதாக 466 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 9 பேர் உயிழந்துள்ளனர். மேலும் 65 பேர் நேற்று மட்டும் வைரஸிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அம்மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 4,666 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 232 ஆக அதிகரித்துள்ளது. மேலும், குணப்படுத்தப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 572 ஆக உள்ளது. அதில்,