நாடு முழுவதும் 150 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை..!

நாடு முழுவதும் 150 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் 150 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.புதுச்சேரி பத்திரப்பதிவுதுறை , சார்-பதிவாளர் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டு உள்ளனர்.