மகள் கண் முன்னே தாயை எரிந்து கொன்ற அப்பா, தாத்தா,அத்தை !

Published by
murugan

உத்திரபிரதேச மாநில ஸ்ரவஸ்தி மாவட்டத்தை அடுத்து உள்ள காத்ரா கிராமத்தை சார்ந்த நபீஸ்.இவரது மனைவி சாயிஷா.இவர்களுக்கு பாத்திமா என்ற 5 வயது மகள் உள்ளார்.நபீஸ் மும்பை வேலை செய்து வருகிறார்.இவர் கடந்த சில நாள்களுக்கு முன் போனில் சாயிஷாவிடம் முத்தலாக் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து கடந்த 06-ம் தேதி சாயிஷா போலீசாரிடம் புகார் கொடுத்து உள்ளார்.வழக்கு பதிவு செய்யாத போலீசார் நபீஸ் வந்தால் அவரை அழைத்து வரும்படி கூறினர்.கடந்த 15-ம் தேதி மும்பையில் இருந்து வந்த நபீஸ் முத்தலாக் கூறியதால் அவரது வீட்டிற்கு செல்லும் படி கூறினார்.அப்போது இருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றது.

Image result for முத்தலாக்

அப்போது நபீஸ் சத்தம் கேட்டு வீட்டின் உள்ளே இருந்து நபீஸ் அப்பா அசிஸுல்லா ,பாட்டி ஹசீனா மற்றும் சகோதரிகள் நாதிரா ,குடியா ஆகியோர் வந்தனர். அப்போது சாயிஷாவின்  தலை முடியை பிடித்து நபீஸ் அடிக்க , நாதிரா சாயிஷாவின் மீது மண்ணெண்ணெய் ஊற்றினார். பிறகு அசிஸுல்லாவும் , ஹசீனாவும் சாயிஷாவின் மீது  தீ வைத்தனர்.

இந்த அனைத்து நிகழ்ச்சிகளும் பாத்திமா கண்முன்னே நடந்து உள்ளது.சாயிஷாவின் அலறல் சத்தம் கேட்டுஅங்கு  வந்த அக்கம் பக்கத்தினர்.சாயிஷாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் சாயிஷா சிகிக்சை பலனின்றி உயிர் இழந்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

தன் கண்முன்னே நடத்த அனைத்தையும் பாத்திமா வாக்குமூலமாக கூறினார்.இதுகுறித்து சாயிஷா சகோதரர் ரபீக் கூறுகையில் , குற்றவாளிகளை போலீசார் இன்னும் பிடிக்கவில்லை நான் நீதிமன்றத்தை நாட உள்ளதாக கூறினார்.

 

 

Published by
murugan

Recent Posts

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

34 minutes ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

9 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

9 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

11 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

12 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

12 hours ago