டெல்லி காற்று சிகரெட் புகையை விட மோசமாக உள்ளது என மருத்துவர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார்.
தீபாவளி பண்டிகைக்கு பின்பதாக டெல்லியில் காற்று மாசு அதிக அளவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் நுரையீரல் நிபுணர் ரன்தீப் குலேரியா அவர்கள் அதிர்ச்சியளிக்கும் தகவலை தெரிவித்துள்ளார்.
அதாவது டெல்லியில் உள்ள காற்று தற்பொழுது சிகரெட் புகையை விட மிக மோசமானதாக மாறியுள்ளதாகவும், டெல்லியில் வசித்து வரக்கூடிய மக்களின் ஆயுட்காலம் கணிசமாக குறைந்துள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
மேலும் இந்த மாசு நிறைந்த காற்றை சுவாசிக்க கூடிய டெல்லி வாசிகளின் நுரையீரல் கருப்பாக மாறி இருப்பதாகவும், தீபாவளியன்று வெடிக்கப்பட்ட பட்டாசுகள் மட்டுமல்லாமல் பண்டிகை காலங்களில் வாகன இயக்கம் அதிகம் இருப்பதும் இந்த மாசுபாட்டிற்கு காரணமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…