டெல்லியில் புதியதாக 67 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,707 ஆக அதிகரித்துள்ளது .டெல்லியில் இதுவரை 42 பேர் கொரோனோவுக்கு உயிரிழந்துள்ளனர்.இதுவரை 21,409 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது இதில் 16,899 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .மேலும் 2,674 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.இது டெல்லி முதலமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது .
unknown nodeடெல்லியில் மேலும் 67 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,707 ஆக உயர்வு
டெல்லியில் புதியதாக 67 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,707 ஆக அதிகரித்துள்ளது