வெளியூர் பத்திரிக்கையாளர்கள் காஷ்மீருக்குள் வர வேண்டாம்! உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்!

காஷ்மீரில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அமர்நாத் யாத்திரைக்கு சென்றவர்கள் திரும்ப வர வைக்கப்பட்டனர். அம்மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை தற்போது மத்திய அரசு நீக்கியுள்ளது.
இம்மாதிரியான பதற்றமான சூழலில் உள்ளூர் பத்திரிக்கையாளர்கள் மட்டும் காஷ்மீரில் இருங்கள். வெளியூர் பத்திரிக்கையாளார்கள் காஷ்மீருக்குள் வர வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025