அசாமில் உள்ள கம்ரூப் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் இரவு 9.6 மணிக்கு ஏற்பட்டது. தற்போது எந்தவிதமான உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.