மிசோரமில் சம்பாய் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது .
மிசோரம் மாநிலம் உள்ள சம்பாய் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக எந்த வகையான உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்படவில்லை.
எனினும், நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியே ஓடத் தொடங்கினர். சிறிது நேரம் கழித்து மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.
unknown node