சமீபத்தில், மத்திய அரசு வருகிற 15-ம் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம் என்று கூறியது. இதனால், பள்ளிகளை திறக்க கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் எடியூரப்பா பள்ளி கல்வித்துறை, மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்த ஆலோசனையில், பள்ளிகளை திறந்தால் எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், கர்நாடகாவில்கொரோனா அதிகமாக பரவுவதால் பள்ளிகளை திறக்கக்கூடாது என பெற்றோர் கோரிக்கை வைத்து வருகின்றனர். கர்நாடகாவில் தினமும் 9,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…