மக்களவை தேர்தல் உடன் தமிழகத்தில் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.இந்நிலையில் நாடு முழுவதும் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையானது தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக இந்திய அளவில் மாநிலம் முழுவதும் முன்னிலை பெற்று வருகிறது.
அதன் படி கர்நாடகா மாநிலத்தில் மொத்த 28 தொகுதிகளில் பாஜக 22 இடங்ககளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 05 இடங்களில் முன்னிலை உள்ளது மற்றவை 1 இடங்களில் முன்னிலையில் உள்ளது