இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் பாஜக தனிப்பெரும்பான்மை உடன் மத்தியில் ஆட்சி அமைக்கிறது.இந்நிலையில் இந்த வெற்றிக்கு மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வெற்றி குறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் இந்தியா ஜெயித்தது என்று ட்விட் செய்துள்ளார்.
unknown node