உத்தரகாண்ட் நிதியமைச்சர் பிரகாஷ் பந்த்(58) உடல் நலக்குறைவால் காலமானார்.உத்தரகாண்ட் நிதியமைச்சராக இருப்பவர் பிரகாஷ் பந்த்(58).இவர் சிறுநீரக பாதிப்பு சம்பந்தமாக அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் உடலை நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.இதனால் உத்தரகாண்ட் அரசு துக்க தினமாக அனுசரிக்கப்படுவதால் நாளை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.
உத்தரகாண்ட் நிதியமைச்சர் பிரகாஷ் பந்த் காலமானார்
உத்தரகாண்ட் நிதியமைச்சர் பிரகாஷ் பந்த்(58) உடல் நலக்குறைவால் காலமானார். உத்தரகாண்ட் நிதியமைச்சராக இருப்பவர் பிரகாஷ் பந்த்(58).இவர் சிறுநீரக பாதிப்பு