2021-2022 மத்திய பட்ஜெட் : குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Finance Ministersitharaman, MoS Finance & Corporate Affairs anuragthakur called on  President Kovind at Rashtrapati Bhavan

டிஜிட்டல் பட்ஜெட் உரையுடன் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துள்ளார்.

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், 2021 – 22 ஆம் ஆண்டுக்கானமத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இது என்பதால் பல்வேறு துறையினருக்கும் இது மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு குழுவினருடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.