பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 695 புள்ளிகள் அதிகரித்து 57,930ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,185 ஆகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.
இன்றைய நாள் முடிவில் மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 695 புள்ளிகள் அல்லது 1.22% அதிகரித்து 57,930 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டி 171 புள்ளிகள் அல்லது 1.01% அதிகரித்து 17,185 ஆகவும் வர்த்தகம் நிறைவு செய்யப்பட்டது. நேற்றைய நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 57,235 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,014 ஆகவும் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.