கொரோனா எதிரொலியால் மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியா வர மத்திய அரசு தடை விதித்துள்ளது.
unknown nodeஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு பயணிகள் வர மார்ச் 31 ஆம் தேதி வரை இந்திய அரசு தடை விதித்துள்ளது.கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஏற்கனவே கொரோனா காரணமாக பல இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.