கர்நாடகாவுக்கு வரும் பயணிகள் கட்டாயமாக 72 மணி நேரத்திற்கு முன்பாக பரிசோதிக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .அதன் அடிப்படையில் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலையில், தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சில மாநிலங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கர்நாடக அரசு கேரளாவிலிருந்து கர்நாடகாவிற்கு வரும் பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கேரளாவில் இருந்து விமானம், பேருந்து, ரயில் மற்றும் டாக்ஸி மூலமாக கர்நாடகாவுக்கு வரும் பயணிகள் கட்டாயமாக 72 மணி நேரத்திற்கு முன்பாக பரிசோதிக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என அறிவித்துள்ளது.
லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…
சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…
லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…
அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…