காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 3000 கனஅடி நீர் திறக்க பரிந்துரை..!காவிரியில் இருந்து, தமிழகத்திற்கு தரவேண்டிய உரிய அளவு தண்ணீரை, உச்சநீதிமன்ற உத்தரவுபடி திறந்து விட கர்நாடகா அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.
#Breaking:மேகதாது அணை விவகாரம் – பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் அவசரக் கடிதம்!மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில்,தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,கடந்த ஆண்டு பிரதமரை சந்தித்தபோது காவிரி ஆற்றின்
கேரளாவில் இருந்து கர்நாடகா செல்ல அதிரடி கட்டுப்பாடுகளை விதித்த கர்நாடகா அரசு...!கர்நாடகாவுக்கு வரும் பயணிகள் கட்டாயமாக 72 மணி நேரத்திற்கு முன்பாக பரிசோதிக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.
மராட்டியத்தில் இருந்து வருபவர்களுக்கு 7 நாட்கள் தனிமை போதும் – கர்நாடக அரசுமராட்டியத்தில் இருந்து வருபவர்களுக்கு 7 நாட்கள் தனிமை போதும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.