11 மணிக்கு 9 மாநிலங்கள் சுகாதார அமைச்சர்களுடன் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை.!

இன்று காலை 11 மணிக்கு ஒன்பது மாநிலங்களைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக இந்தியாவில் 46,661 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 491 பேர் நேற்று மட்டும் உயிரிழந்துள்ளனர், தற்பொழுது மருத்துவமனைகளில் 511,551 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
iஇந்நிலையில், கொரோனா நிலைமையை மறுஆய்வு செய்வதற்கும், கொரோனா சரியான நடைமுறையை ஊக்குவிப்பதற்கும் இன்று காலை 11 மணிக்கு 9 மாநிலங்களின் சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை நடத்துகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025