ஜன.1 முதல் "RT-PCR" பரிசோதனை கட்டாயம் – மத்திய அரசுகொரோனா பரவலுக்கு மத்தியில் 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயம் என அறிவிப்பு.
நடைபயணத்தை ஒத்திவையுங்கள்! – ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் கடிதம்!கொரோனா விதிகள் குறித்து என்னிடம் கேள்வி கேட்பது எனது கடமையைத் தடுப்பது போன்றது என அமைச்சர் மாண்டவியா கடிதம்.
ஒற்றுமை பயணத்தை சீர்குலைக்க நினைக்கிறது பாஜக – அசோக் கெலாட்மக்கள் ஆதரவை கண்டு பயந்து பாரத் ஜோடோ யாத்திரையை சீர்குலைப்பதே பாஜகவின் நோக்கம் என அசோக் கெலாட் ட்வீட்.
#BREAKING: இந்தியாவின் முதல் நாசி தடுப்பூசி – அனுமதி அளித்தது மத்திய அரசு!மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு அனுமதி.
11 மணிக்கு 9 மாநிலங்கள் சுகாதார அமைச்சர்களுடன் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை.!இன்று காலை 11 மணிக்கு ஒன்பது மாநிலங்களைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.