கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மருத்துவமனைகளும், மருந்துக்கடைகள், காய்கறி, பழக்கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற அத்தியாவசிய கடைகள் வழக்கம் போல இயங்கி வந்தன.மேலும் பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரேஷன் கடைகள் மட்டும் வழக்கம்போல் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனாலும் ஒரு சில விஷயங்களில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் பிரசவ வலியால் துடித்துள்ளார்.அந்த சமயத்தில் அவரது குடும்பத்தினர் ஆம்புலன்சிற்கு போன் போன் செய்துள்ளனர்.ஆனால் நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை.இதனால் அந்த பெண் வழியால் துடித்துள்ளார்.பின் அருகில் இருந்த பெண் ஒருவர் போலீசுக்கு போன் செய்துள்ளார்.அங்கு வந்த போலீசார் வலியால் துடித்த பெண்ணை போலீஸ் வாகனத்தில் வைத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு அந்த பெண்ணுக்கு உரிய முறையில் பிரசவம் பார்க்கப்பட்டது.அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.இந்த தகவலை போலீசார் பெண்ணின் குடும்பத்திற்கு கூறினார்கள்.பின்னர் பெண்ணின் கணவன் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…