கொரோனா வைரஸை பிடித்தால் தேவேந்திர பட்னாவிஸ் வாயில் போடுவேன் – சஞ்சய் கெய்க்வாட்

If I find the corona virus I will put it in Devendra Patnavis' mouth.

நான் கொரோனா வைரஸை கண்டுபிடித்தால் அதை தேவேந்திர பட்னாவிஸ்  வாயில் போட்டு இருப்பேன்.

காவல்துறையினர் ரெம்டெசிவர் மருந்தை பதுக்கி வைத்ததாக, ஒரு மருந்து நிறுவனத்தின் உயர் அதிகாரியை விசாரித்தனர். இதனை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா ஆளும் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இது குறித்து, சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் கூறுகையில் இந்த காலகட்டத்தில் பட்னாவிஸ் முதல் அமைச்சராக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார். அந்த நெருக்கடியில் மாநில அமைச்சர்களுக்கு ஆதரவு தருவதைவிட்டுவிட்டு, ஆட்சியை விமர்சிக்கவே பாஜகவினர் காரணம் தேடுகிறார்கள் என்றும், நான் கொரோனா வைரஸை கண்டுபிடித்தால் அதை தேவேந்திர பட்னாவிஸ்  வாயில் போட்டு இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.

மகராஷ்டிராவில் மக்கள் குறைவால் பாதிக்கப்பட்டு இறந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், குஜராத்திற்கு மகாராஷ்டிராவில் உள்ள பாஜக அலுவலகத்தில் இருந்து 50,000 ரிசிவர் மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகிறது. அரசியல் செய்ய வேண்டிய நேரம் இது தானா? மத்திய அரசும் பட்னாவிஸ் என் தங்கசிக்கு வெட்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.