இது இருந்தால் தான் ரயிலில் பயணிக்கலாம் – ரயில்வே அமைச்சகம்

கொரோனா பாதிப்பை தொடர்ந்து மார்ச் 24 ம் தேதி தொடங்கிய ஊரடங்கு அடுத்து ஏப்ரல் 14 , மே 3 தேதி என மூன்று கட்டமாக  மத்திய அரசு அறிவித்தது . இது வருகிறது 17 ம்

கொரோனா பாதிப்பை தொடர்ந்து மார்ச் 24 ம் தேதி தொடங்கிய ஊரடங்கு அடுத்து ஏப்ரல் 14 , மே 3 தேதி என மூன்று கட்டமாக  மத்திய அரசு அறிவித்தது . இது வருகிறது 17 ம் தேதியுடன் முடிவடைகிறது .ஊரடங்கு தொடங்கியது முதல் அணைத்து போக்குவரத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது .இந்நிலையில் இன்றுமுதல்  ரயில் போக்குவரத்து 15 நகரங்களுக்கு டெல்லியிலிருந்து தொடங்குகிறது என்று ரயில்வே அமைச்சகம்அறிவித்தது .இதற்கான முன்பதிவு நேற்று முதல் ரயில்வே இணையதளத்தில் தொடங்கியது .

ரயிலில் பயணிப்போர் கட்டாயமாக ஆரோக்யா சேது செயலியின் பயன்பாட்டை கொண்டிருக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சகம் ட்வீட் செய்துள்ளது.

unknown node