ஓரே நாளில் 213 பேருக்கு கொரோனா..மொத்த எண்ணிக்கை 7,213 ஆக உயர்வு.!

கர்நாடகா மாநிலத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,213  ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,213  ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,20,922லிருந்து 3,32,424ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,62,379லிருந்து 1,69,798ஆக உயர்ந்துள்ளது .கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,195ருந்து 9,520ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில், நேற்று ஒரே நாளில் 213 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,213 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில்,கொரோனாவால் இன்று 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

unknown node