டெல்லியில் 30,000 நெருங்கும் கொரோனா பாதிப்பு !

கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 1,007 பேருக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .எனவே டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த

கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 1,007 பேருக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .எனவே டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 29,943ஐ எட்டியுள்ளது . இதில் 11,357 பேர்  தற்போது குணமடைந்து வீடு திரும்புயுள்ளனர் . அங்கு  தற்போது வரை  கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 874 ஆக உயர்ந்துள்ளது . மேலும் அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 17,712 பேர் .

unknown node