மிஷன் சக்தி ஏவுகணை திட்டம் வெற்றி: பிரதமர் மோடி அறிவிப்பு

இன்று காலை 11.45க்கு நாட்டிற்கு ஒரு முக்கிய செய்தியை அறிவிப்பதாக கூறியிருந்தார்.

எதிரி நாட்டை ஏவுகணைகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் மிஷன்சக்தி திட்டம் வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்

இன்று காலை 11.45க்கு நாட்டிற்கு ஒரு முக்கிய செய்தியை அறிவிப்பதாக கூறியிருந்தார்.

அவரது அறிவிப்புகளில் முக்கியமானவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது…

எதிரி நாட்டு செயற்கைக்கோள்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் மின்சக்தி திட்டம் வெற்றி பெற்றுள்ளது

நமது ஆன்ட்டி-சாட்டிலைட் ஏவுகணை 3 நிமிடத்தில் ஒரு இயங்கும் நிலையில் உள்ள செயற்கைக்கோளை அளித்துள்ளது

இந்த திட்டத்திற்கு பெயர் மின்சக்தி ஆகும்

இந்த ஏவுகணைக்கு பெயர் A-SAT என்பதாகும்

பூமிக்கு அருகில் உள்ள ஆறுகளில் உள்ள செயற்கைகோள்களை அளிக்க இந்த ஏவுகணை பயன்படும்

மிஷன்சக்தி திட்டம் கடந்த பல ஆண்டுகளாக நெருங்க முடியாத ஒரு சாதனையாக இருந்தது

மிஷன்சக்தி திட்டத்தின் மூலம் இயங்கும் நிலையில் உள்ள எதிரி நாட்டு செயற்கைக்கோள்களை அளிக்கும் வல்லமை வாய்ந்த நாடுகளான அமெரிக்கா ரஷ்யா மற்றும் சைனாவை அடுத்து இந்தியா நான்காவது நாடாக இணைந்துள்ளது

விண்வெளித்துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளது – பிரதமர் மோடி

இவ்வாறு பேசியுள்ளார் நரேந்திர மோடி