இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஐ.நா பொதுச்செயலாளருடன் சந்திப்பு...!

Indian Foreign Minister Jaishankar has met the UN Secretary General in the United States.

அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஐநா பொதுச்செயலாளரை சந்தித்து பேசியுள்ளார்.

அமெரிக்காவில் நடைபெறும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் அமெரிக்கா சென்றிருந்தார். இந்நிலையில் இன்று நியூயார்க்கில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ஐநா பொதுச் செயலாளருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஐநா பொதுச்செயலாளருடனான சந்திப்பின் பொழுது ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து விவாதித்ததாக தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,

unknown node
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஐ.நா பொதுச்செயலாளருடன் சந்திப்பு...!