நாடு முழுவதும் உள்ள கல்கி ஆசிரமத்தில் திடீர் சோதனை..!

கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான ஆந்திரா மாநிலத்தில் உள்ள சித்தூர் மற்றும் நாடு முழுவதும் உள்ள 40 க்கும் மேற்பட்ட கல்கி ஆசிரமத்தில் வருமான வரிதுறை சோதனை நடத்தி

கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான ஆந்திரா மாநிலத்தில் உள்ள சித்தூர் மற்றும் நாடு முழுவதும் உள்ள 40 க்கும் மேற்பட்ட கல்கி ஆசிரமத்தில் வருமான வரிதுறை சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னை அடுத்த தடா அருகே உள்ள வரதப்பாளையம் ஆசிரமத்தில் இன்று காலை சோதனை தொடங்கியது.இந்த ஆசிரமத்தை சென்னையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் 30 வருடங்களாக நடத்தி வருகிறார்.