ஜம்மு – காஷ்மீர்: துப்பாக்கி சூட்டில் 4 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்...!!

ஜம்மு காஷ்மீரில் இந்டிய ராணுவத்திற்க்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற வந்தது.இதில் நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் இந்டிய ராணுவத்திற்க்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற வந்தது.இதில் நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

unknown node

ஜம்மு- காஷ்மீரில் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஹிபுரா படாகண்ட் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக இந்திய ராணுவத்திற்கு ரகசிய தகவல் வந்தது.அவ்வாறு  கிடைத்த தகவலை கொண்டு பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையை நடத்தினர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதி கும்பல் பாதுகாப்புப் படையினர் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியது.

unknown node

இந்த துப்பாக்கி சூட்டிற்கு இந்திய ராணுவம் தரப்பில் பாதுகாப்புப்படையினரும் பதில் தாக்குதல் நடத்தினார். கடுமையாக நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். ராணுவத்தை துப்பாக்கியால் சுட்ட பயங்கரவாதிகள் கும்பலில் உள்ள நான்கு  பேர்தான் இவர்கள் என இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

DINASUVADU

ஜம்மு – காஷ்மீர்: துப்பாக்கி சூட்டில் 4 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்...!!