கச்சத்தீவு திருவிழா : இந்தியா – இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை..!

கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திலிருந்து 80 பக்தர்கள் நான்கு படகில்

கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திலிருந்து 80 பக்தர்கள் நான்கு படகில் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் கச்சத்தீவில் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இந்தியா – இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு சென்ற இரு நாட்டு  மீனவர்களும் நட்பு ரீதியிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.