கொரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. கொரோனாவிற்கு மருந்துகளை கண்டுபிடிப்பதில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றனர்.சீனாவில் இருந்து தான் கொரோனா உருவானதால் சீனா கொரோனா பாதிப்பை கண்டுபிடிக்க கருவியை தயாரித்துள்ளது.அந்த கருவியை சீனா அதிகம் பாதிக்கப்பட்ட பல நாடுகளுக்கு கொடுத்து வருகிறது.இதையெடுத்து சீனாவில் இருந்து இந்தியாவும், தமிழகமும் ரேபிட் கிட்டை ஆர்டர் செய்தது. இந்நிலையில் இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பை கண்டுபிடிக்கும் கருவியை தயாரிக்கப்பட்டுள்ளது.கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தை சேர்ந்த ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் நிறுவனம் கொரோனா பாதிப்பை கண்டுபிடிக்கும் ரேபிட் டெஸ்ட் கிட்டை தயாரித்துள்ளது. இந்த கிட் மூலம் 2 மணி நேரத்திற்குள் கொரோனா பாதிப்பு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown nodeகொரோனா டெஸ்ட் கருவி உருவாக்கி கேரளா சாதனை.!
Sree Chitra Tirunal Institute for Medical Sciences & Tech, Trivandrum, an Institute of National Importance, of the @IndiaDST, has developed a diagnostic