மை லார்ட் என அழைக்க வேண்டாம்.! சார் என அழைத்தாலே போதும்.! தலைமை நீதிபதி எழுதிய கடிதம்

நீதிபதிகளை ‘மை லார்டு’ என அழைக்க வேண்டாம் என்றும் ‘சார்’ அழைத்தாலே போதும் – கொல்கத்தா தலைமை நீதிபதி டி.பி.என்.ராதாகிருஷ்ணன்.
கொல்கத்தா தலைமை நீதிபதி டி.பி.என்.ராதாகிருஷ்ணன் அவர்கள் மாவட்ட நீதிபதிகளுக்கும் அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைமை நீதிபதிகளுக்கும் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் தலைமை நீதிபதிகளை ‘மை லார்டு’ என அழைக்க வேண்டாம் என்றும் ‘சார்’ அழைத்தாலே போதும் என தனது கருத்தினை முன்வைத்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025