மை லார்ட் என அழைக்க வேண்டாம்.! சார் என அழைத்தாலே போதும்.! தலைமை நீதிபதி எழுதிய கடிதம்நீதிபதிகளை 'மை லார்டு' என அழைக்க வேண்டாம் என்றும் 'சார்' அழைத்தாலே போதும் - கொல்கத்தா தலைமை நீதிபதி டி.பி.என்.ராதாகிருஷ்ணன்.